Home Posts tagged Prithvirajan
செய்திக் குறிப்புகள்

காதல் முன்னேற்றக் கழகம் இன்னொரு சுப்பிரமணியபுரம்?

ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் மலர்க்கொடி முருகன் தயாரிக்கும் படம் ‘காதல் முன்னேற்றக் கழகம்.’ இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி நடிக்கிறார். மற்றும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா,
செய்திக் குறிப்புகள்

புதிய படக்குழுவுக்கு சிம்பு செய்த உதவி

இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் கதை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் படம் தொட்ரா. பிருத்விராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்தப்படத்தில்,வீணாவின் அண்ணனாக, படத்தைத் தாங்கிக் கொண்டுபோகிற, கதைக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் முக்கிய வேடத்தில் எம்.எஸ்.குமார் அறிமுகமாகிறார். இவர் வேறு யாருமல்ல, இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஜெய்சந்திராவின்