Home Posts tagged Prabhu Raja
செய்திக் குறிப்புகள்

பிகில் படத்துக்கு நிறைய கேஸ் வரும் – படைப்பாளன் விழாவில் பரபரப்புப் பேச்சு

இயக்குநர் தருண்கோபியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் எல்.எஸ்.பிரபுராஜா.இவர், கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி,நாயகனாக நடித்துள்ள படம் படைப்பாளன். எல் எஸ்.தியன் பிக்சர்ஸ் எஸ்.நட்சத்திரம் செபஸ்தியான் வழங்கும் இப்படம், கதைத்திருட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின்