Home Posts tagged Pournami raj
விமர்சனம்

கிராண்மா – திரைப்பட விமர்சனம்

கிராண்ட் மதர் என்பதின் சுருக்கம் தான் ‘கிராண்மா’ அதாவது பாட்டி.இந்தப் பெயரில் உருவாகியிருக்கும் படம் பாசக்கதையாக இருக்கும் என்று பார்த்தால் பயப்படும் கதையாக இருக்கிறது. பல கிலோமீட்டர்களுக்கு வேரு எந்த வீடும் இல்லாத அடர்ந்த காட்டுக்கு நடுவே மிக அழகான, பசுமையான மரங்கள்