September 21, 2026
Home Posts tagged Poster Design
சினிமா செய்திகள்

திட்டமிட்டு தமிழைப் புறக்கணிக்கும் மணிரத்னம் – பொன்னியின் செல்வன் சர்ச்சை

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தி முதல்பிரதி