September 26, 2026
Home Posts tagged poojitha
செய்திக் குறிப்புகள்

புஷ்பா போல் இப்படமும் வெற்றி பெறும் – வ.கெளதமன் படத்துக்குப் பாராட்டு

இயக்குநர் வ.கெளதமன் எழுதி இயக்கி நாயகனாகவும் நடித்திருக்கும் படம் படையாண்ட மாவீரா. இப்படத்தில், சமுத்திரக்கனி, பூஜிதா, பாகுபலி பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், சாய் தீனா,ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான், ஏ.எல்.அழகப்பன்,மதுசூதன ராவ்,நிழல்கள் ரவி,தலைவாசல் விஜய், தமிழ் கெளதமன் உள்ளிட்டோர் இப்படத்தில்