September 4, 2026
Home Posts tagged Poochandi
விமர்சனம்

பூச்சாண்டி – திரைப்பட விமர்சனம்

தமிழில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு சொல்லும் பொருள் பொதிந்தே இருக்கும். என்ன ஒரே நிபந்தனை என்றால் அது தமிழ்ச்சொல்லாக இருக்கவேண்டும். சில சொற்கள் முதலில் சொல்லப்படும் அளவில் இருந்து மருவி மருவி புதுச்சொல் ஆகியிருக்கும். அதன் முழுப்பொருள் புரியாமலேயே நாம் பேசிக்கொண்டிருப்போம். அப்படிப்பட்ட