Home Posts tagged Pongal 2019
சினிமா செய்திகள் நடிகர்

அதிகாலையில் வெளியானது அஜித் படத்தின் முதல்பார்வை மற்றும் ரிலீஸ் தேதி

வீரம்,வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் அஜித்தை வைத்து இயக்குநர் சிவா இயக்கும் அடுத்த படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 2017 நவம்பர் மாதம், தயாரிப்பாளர் டி.தியாகராஜன், தங்களது அடுத்த தயாரிப்பு இதுவென்றும் படத்தின் பெயரையும் அறிவித்தார். 2018