நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வய்து 71. அவர், சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார். வீட்டில்
பிரபல கன்னட நடிகரான அம்பரீஷ் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 66. கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில்ஒருவரான அம்பரீஷ், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்திலான அமைச்சராக பதவி வகித்தவர். அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். அம்பரீஷின் உடல்நிலை தொடர்ந்து
அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 11 அன்று அதிகாலை (இந்திய நேரப்படி) கமல் உரையாற்றினார். அதன் தமிழாக்கத்தை கமல், ட்விட்டரில் வெளியிட்டார்.அதில்…. பாரம்பர்யம் கலாசாரம், மூத்த மொழியான தாய்த்தமிழ், கட்டடக் கலையின் முன்னோடி, சமூக நீதி காத்தல், உலக வணிகத்தில் வழிகாட்டி எனப் பெருமைப்படத்தக்க சாதனைகளுக்கு உரிமை கொண்டாடும் சிறப்பு கொண்ட தமிழகத்திலிருந்து














