Home Posts tagged piyushmanush
சினிமா செய்திகள் நடிகர்

பேச்சோடு நில்லாமல் செயலில் இறங்கிய சிம்பு – சேலத்தில் பரபரப்பு

காவிரி விசயத்தில் நடிகர் சிம்பு சொன்ன கருத்துகள் சர்ச்சையாகின. அதன்பின் அதைச் சமன் செய்யும் விதமாக பேட்டி கொடுத்தார். வெறும் பேச்சோடு நில்லாமல் இன்று எவ்வித முன்னறிவிப்புமின்றி களமிறங்கியிருக்கிறார். ஆம், திடீரென சேலம் போன சிம்பு, அங்கு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகப் போராடிக் கொண்டிருக்கும்