Home Posts tagged Pettikkadai
விமர்சனம்

பெட்டிக்கடை – திரைப்பட விமர்சனம்

பெருநிறுவனங்கள் (குறிப்பாக ரிலையன்ஸ்) சிறு வணிகங்களிலும் இறங்கி வருவதால் கிராமத்துப் பாரம்பரியங்களில் ஒன்றான பெட்டிக்கடைகள் காணாமல் போகின்றன, அதனால் கிராம பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகிறது. இதைக் குறியீடாக வைத்துக்கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் வெகு மக்களின் அன்றாட வாழ்விலும் தலையிட்டு தங்கள்
செய்திக் குறிப்புகள்

சமுத்திரக்கனி படத்துக்கு தேசிய விருது – மக்கள் நம்பிக்கை

லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் பெட்டிக்கடை. இந்தப் படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மொசக்குட்டி வீரா நடிக்கிறார். கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சுந்தர் அஸ்மிதா நடிக்கிறார்கள். வர்ஷாவும் ஒரு கதாநாயகியாக
செய்திக் குறிப்புகள்

விஜய்யின் சர்காரோடு மோதத்துணிந்த இயக்குநர் பதறிய சமுத்திரக்கனி

புது இயக்குநர் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நாயகனாக நடித்திருக்கும் படம் பெட்டிக்கடை. லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார். கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சுந்தர் அஸ்மிதா நடிக்கிறார்கள்.