அண்மையில் வெளியான ‘பெட்ரோமாக்ஸ்’, ‘தனுசு ராசி நேயர்களே’ ஆகிய படங்களில் வித்தியாசமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நகைச்சுவை நடிகர் டிஎஸ்கே (TSK). அப்படங்கள் அவர் மீது புகழ் வெளிச்சம் பாய்ச்சி இருக்கின்றன. திருச்சி சரவணகுமார் என்கிற இந்த டிஎஸ்கே இப்படி ஒரு வெளிச்சத்தைப் பெறுவதற்கு
அம்மா அப்பாவின் திடீர் மரணம் காரணமாக அவர்கள் வாழ்ந்த வீட்டை விற்றுவிட்டு மலேசியாவில் நிரந்தரமாகக் குடியேற முயல்கிறார் பிரேம். அந்த வீட்டில் பேய் இருக்கிறது என்று சொல்லி வாங்க மறுக்கிறார்கள்.அதை முறியடிக்க முனீஸ்காந்த், காளி வெங்கட், சத்யன், டிஎஸ்கே ஆகிய நான்கு பேரை அந்த வீட்டில் தங்க வைக்கிறார் பிரேம். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? இந்தக் கதையில் தமன்னா எங்கே
ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தமன்னா முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் படம் பெட்ரோமாக்ஸ். ஒரு பேய் வீட்டை மையமாக வைத்து நகைச்சுவை ததும்ப எடுக்கப்பட்டிருக்கிறதாம். இந்தப்படத்தில் முனீஸ்காந்த், காளி வெங்கட், டிஎஸ்கே, சத்யன், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனாலும் இந்தப்படத்தின் வியாபாரம் கடைசி நேரம் வரை
அதே கண்கள் படத்தை இயக்கிய ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் பெட்ரோமாக்ஸ். தமன்னா நாயகியாக நடித்திருக்கும் திகிலான நகைச்சுவைத் திரைப்படம் இது. பல வெள்ளி விழாத் திரைப்படங்களை உலகெங்கும் விநியோகம் செய்த ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தின் மூலம், முதல் முறையாக திரைப்படத் தயாரிப்பில் தடம் பதிக்கிறது. நயன்தாராவைத் தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி















