Home Posts tagged pavan
விமர்சனம்

வேடுவன் – இணையத் தொடர் விமர்சனம்

வீரத்தாலொரு வேடுவனாகி என்றொரு தேவாரப் பாடல் இருக்கிறது.வேடுவன் என்றால் வேட்டைக்காரன் என்று பொருள். சினிமாவுக்குள் சினிமா என்பது பல்வேறு திரைப்படங்களில் வந்துவிட்டது.இப்போது வேடுவன் இணையத் தொடர் இதுபோன்ற கதையைத் தாங்கி வந்திருக்கிறது. நடிகர் கண்ணா ரவி இத்தொடரில் நடிகராகவே நடித்திருக்கிறார்.அவர்
விமர்சனம்

அரிமாபட்டி சக்திவேல் – திரைப்பட விமர்சனம்

சாதி மாறித் திருமணம் செய்தால் ஊரைவிட்டுப் போகவேண்டும் இல்லையெனில் உயிரை விட வேண்டும் என்கிற கொடிய கட்டுப்பாட்டை வைத்திருக்கும் கிராமமொன்றில் பிறந்த நாயகன் வேறு சாதிப் பெண்ணைத் திருமணம் செய்கிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் சொல்லியிருப்பதுதான் அரிமாபட்டி சக்திவேல்.இதில் அரிமாபட்டி என்பது கதை நடக்கும் கிராமம்.சக்திவேல் கதாநாயகனின் பெயர். படத்தின்