September 24, 2026
Home Posts tagged Pathaan
சினிமா செய்திகள்

பதான் இந்திப்படம் இன்று வெளியானது – எதிர்த்தவர்கள் அமைதியானது ஏன்?

பிரபல இந்திப்பட இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தான் ‘பதான்’. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘அழையா மழை’ பாடலில்