Home Posts tagged Paraskathi
சினிமா செய்திகள்

அமலாக்கத்துறையின் சட்டமீறலை அம்பலப்படுத்திய ஆகாஷ் பாஸ்கரன் – பலர் பாராட்டு

டாஸ்மாக் முறைகேடு நடந்ததாக எழுந்த விவகாரம் தொடர்பாக, திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.ஆகாஷ்
சினிமா செய்திகள்

பராசக்தி படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது – என்ன காரணம்?

சிவகார்த்திகேயன் நடிக்கும் 25 ஆவது படம் பராசக்தி. சுதா கொங்கரா இயக்கும் இந்தப்படத்தில், சிவகார்த்திகேயனோடு ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.இப்படத்துக்கு ஒளிப்பதிவு ரவி கே.சந்திரன்,இசை ஜி.வி.பிரகாஷ்குமார். இப்படத்தை, டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சுதா கொங்கரா அவர்கள் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி பின்பு கும்பகோணம்