சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகி பின்னர் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில தொடர்களில் நடித்துப் புகழ்பெற்றவர் சித்ரா.இவருக்கு வயது 29. தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தத் தொடரில்












