Home Posts tagged Pancharaaksharam
செய்திக் குறிப்புகள்

பஞ்சராக்‌ஷரம் என்றால் என்ன? – டிரெய்லர் விழாவில் இயக்குநர் விளக்கம்

இயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் படம் ‘பஞ்சராக்ஷரம்’.டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா டிசம்பர் 21 அன்று நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் வைரமுத்து பேசும்போது…. நான் தயாரிக்கும் முதல் படம் இது. என் மகன்