Home Posts tagged Pan Indian Film
சினிமா செய்திகள்

தன் முடிவை தானே மீறிய விஜய்சேதுபதி – வியப்பூட்டும் காரணம்

விஜய்சேதுபதி இப்போது ஆறுமுககுமார் இயக்கத்தில் ஏஸ், மிஷ்கின் இயக்கத்தில் டிரெயின் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இவ்விரண்டு படங்களின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்டன.இப்போது அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றிற்கடுத்து விஜய்சேதுபதி நடிக்கும் படம் குறித்து எவ்வித