Home Posts tagged Paiya 2
சினிமா செய்திகள்

கார்த்தி ஆர்யா இல்லை – பையா 2 பட நாயகனை முடிவு செய்த லிங்குசாமி

கார்த்தி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் பையா.ந.லிங்குசாமி இயக்கியிருந்த படம் இந்தப்படம் வெற்றியடைந்தது.அப்படத்தின் பாடல்கள் இன்றளவும் வரவேற்புப் பெற்றுவருகின்றன. வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம்பாகத்தை உருவாக்கும் அண்மைக்காலப் போக்குப்படி, இப்படத்தின் இரண்டாம்பாகத்தை
சினிமா செய்திகள்

பையா 2 படத்தில் நடிக்கிறார் கார்த்தி – புதிய தகவல்கள்

இயக்குநர் ந.லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் பையா. இப்படத்தின் இரண்டாம்பாகம் தயாராகவிருப்பதாகவும் அதனை இயக்குநர் ந.லிங்குசாமியே இயக்கவுள்ளார் என்றும் அண்மைக்காலமாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இப்போது உருவாகவிருக்கும் பையா 2 படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில்,