Home Posts tagged pa.murugasamy
செய்திக் குறிப்புகள்

கமர்சியல் படமல்ல கருத்து சொல்லும் படம் – குயிலி பட இசைவிழா தொகுப்பு

அறிமுக இயக்குநர் ப.முருகசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குயிலி’ திரைப்படத்தில் லிசி ஆண்டனி, ரவி சா, தாஷ்மிகா, தீப்தி,புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன்ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.