Home Posts tagged Oscar Award
சினிமா செய்திகள்

தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றது

அகாடமி விருது எனப்படும் 95 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இப்போது (மார்ச் 13,2023 காலை) நடைபெற்றுவருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் 95 ஆவது அகாடமி விருதுகளை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் சிறந்த ஆவணப்பட குறும்படப் பிரிவில்
சினிமா செய்திகள்

சூர்யா படத்துக்கு வந்த திடீர் சிக்கல்

அண்மையில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தில் சூரரைப் போற்று படத்தைத் திரையிடமாட்டோம் என்று முடிவெடுத்தார்கள். அந்தப்படம் நேரடியாக இணையத்தில் வெளியாகிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. இந்நிலையில் இப்படம் குறித்து இப்போது கூட்டம் போட்டு முடிவெடுக்கக் காரணம் என்ன? சனவரி மாதத்தில் சூரரைப் போற்று தமிழ்த் திரைப்படம் ஆஸ்கர் விருதுப் போட்டிக்குப் போகவிருக்கிறது என்று சொன்னார்கள்.
செய்திக் குறிப்புகள்

கமலிடமிருந்த ஆஸ்கர் நாயகன் பெருமையைப் பறித்த சூர்யா

உலக அளவில் திரைத்துறையினர் அனைவரும் பெற நினைக்கும் விருது ஆஸ்கர் விருது. தமிழ்த்திரையுலகினருக்கும் ஆஸ்கர் விருது மேல் ஆசை. இங்கு இதுவரை கமல் மட்டுமே ஆஸ்கர் பற்றிப் பேசிவந்தார். அதனாலேயே அவரை ஆஸ்கர் நாயகன் என்று அவரது இரசிகர்கள் போற்றுவார்கள்.ஆனால் அவருடைய படங்கள் ஆஸ்கர் போட்டிக்குக் கூடப் போனதில்லை என்றும் சொல்வார்கள். இப்போது சூர்யா நடித்த சூரரைப் போற்று தமிழ்த்