இயக்குநர் பாலா இயக்கிய முதல்படம் சேது. அது 1999 ஆம் ஆண்டு வெளீயானது. அவர் இயக்கத்தில் உருவான வர்மா 2020 இல் வெளியானது. இருபத்தியொரு ஆண்டுகளில் அவர் இயக்கியவை ஒன்பது படங்கள் மட்டுமே. நடுவில் சில படங்களைத் தயாரித்துள்ளார். ஆனால், இப்போது அவர் அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கவிருக்கிறார் என்றும்












