September 25, 2026
Home Posts tagged Once More
விமர்சனம்

ஒன்ஸ்மோர் – திரைப்பட விமர்சனம்

இறுக்கமான முகத்துடன் கவலை தோய்ந்த கண்களுடன் நடைப்பிணம் போல் நடமாடிக்கொண்டிருக்கும் நாயகன் அர்ஜுன்தாஸ் வாழ்க்கையில் அவரை நேசிக்கும் ஒரு காதலி வருகிறார். தொடக்கத்தில் மறுத்து பின்பு அந்தக்காதலை ஏற்கிறார் அர்ஜுன்தாஸ்.எனவே,திருமணம் வரை போகிறார்கள்.திருமண நிகழ்வுகளின் போது ஒரு சிக்கல் வருகிறது
செய்திக் குறிப்புகள்

என் கதாபாத்திரம் எனக்குப் பிடிக்க இதுதான் காரணம் -அர்ஜுன்தாஸ் வெளிப்படை

அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “கான் சிட்டி” திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென்,யோகிபாபு,வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படம்,ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைப்படம் வெளியாக உள்ளது. ஆக்‌ஷன், திரில்லர் மற்றும் உணர்வுபூர்வமான அம்சங்கள் கலந்த படைப்பாக உருவாகியுள்ள கான் சிட்டி,அர்ஜுன் தாஸின் திரைப்பயணத்தில்