Home Posts tagged Omprakash
விமர்சனம்

எங்கள் தங்கம் – திரைப்பட விமர்சனம்

வீட்டை எதிர்த்து திருமணம் செய்த கணவருடைய சொந்த ஊருக்கு அவருடன் செல்கிறார் சமந்தா.போன இடத்தில் அந்த வீட்டுக்குத் தக்க மருமகளாக நடந்து கொள்ள பெரும் போராட்டத்தை எதிர்கொள்ளும் அவருக்கு வெளியிலிருந்து ஒரு சிக்கல் வருகிறது.அது என்ன? அதன் விளைவென்ன? என்பதைச் சொல்வதுதான் எங்கள் தங்கம். ஸ்வர்ணா எனும்
செய்திக் குறிப்புகள்

தமிழ்ப்படங்களில் நடிக்க விரும்புகிறேன் – சமந்தா வெளிப்படை

நடிகை சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள எங்கள் தங்கம்,ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன்,குடும்பம்,உணர்வுகள் மற்றும் அதிரடி அம்சங்கள் கலந்த ஒரு முழுமையான பொழுதுபோக்குப் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவை ஓம் பிரகாஷ் மேற்கொண்டுள்ள நிலையில்,இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையால் இரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கியுள்ளார்.திரைக்கதையை ராஜ் நிடிமொரு மற்றும்
விமர்சனம்

விடா முயற்சி – திரைப்பட விமர்சனம்

அஜீத்தும் த்ரிஷாவும் கணவன் மனைவி.அவர்களுக்குள் கருத்து வேறுபாடு.அது விவாகரத்து வரை போகிறது.அந்தச் சூழலில் த்ரிஷாவின் தாய்வீட்டில் அவரைக் கொண்டுபோய் விட மகிழுந்தில் பயணம் செய்கிறார்கள்.அநதப் பயணத்தின்போது த்ரிஷா கடத்தப்படுகிறார்.கடத்தப்பட்ட மனைவியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தனி ஒருவனாக இறங்குகிறார் அஜீத்.கண்டுபிடித்தாரா? கருத்து வேறுபாடு நீங்கி கணவன் மனைவி இணைந்தனரா?
விமர்சனம்

ராயன் – திரைப்பட விமர்சனம்

கெட்டும் பட்டணம் போய்ச் சேர் எனும் முதுமொழிக்கேற்ப இரண்டு தம்பிகள் ஒரு தங்கையுடன் சென்னை வந்து சேர்கிறார் தனுஷ்.அவருக்கு அடைக்கலம் கொடுக்கிறார் செல்வராகவன்.முதலில் மூட்டை தூக்கி பின் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து துரித உணவுக்கடை நடத்துகிறார் தனுஷ்.இந்த எளிய குடும்ப வாழ்வுக்குள் தனுஷின் தம்பி சந்தீப்கிஷனால் ஒரு புயல் வீசுகிறது.அது என்ன? அதன் விளைவுகள் என்னென்ன? என்பதை இரத்தம்
சினிமா செய்திகள் நடிகர்

கடைசி நேர நெருக்கடியில் தனுஷை அதிர வைத்த எஸ்.ஜே.சூர்யா

ராஜ்கிரண் நடித்த பவர்பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் நடிகர் தனுஷ். அதன்பின், கெளதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி 2’, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ மற்றும் ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆஃப் த பஹிர்’ ஆகிய படங்களில் நடித்தார். இவற்றைத் தொடர்ந்து அடுத்த படத்தை இயக்குகிறார். அந்தப்படத்தில் அவரே நாயகன். செப்டம்பர் 6