Home Posts tagged Official Press Release
சினிமா செய்திகள்

விஜய்தான் நம்பர் 1 ரஜினி அஜீத் நம்பர் 2 – சர்ச்சைக்கு விஜய் விளக்கம்

நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக இருந்த பி.டி.செல்வகுமார்,அண்மையில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றில் பேசும் போது “விஜய் தான் எப்போதுமே நம்பர் 1. ரஜினி மற்றும் அஜித் எல்லாம் நம்பர் 2 தான்” என்று பேசினார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சை உருவானது. இது தொடர்பாக