Home Posts tagged Nivinpauly
சினிமா செய்திகள்

தக்லைஃப் படத்தில் ஜெயம்ரவிக்குப் பதிலாக அருண்விஜய் அல்லது நிவின்பாலி?

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துக் கொண்டிருக்கும் படம் தக் லைஃப்.இப்படத்தில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி சில நாட்கள் நடந்தது. இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு