Home Posts tagged Nivedita Sathish
விமர்சனம்

சில்லுக்கருப்பட்டி – திரைப்பட விமர்சனம்

பிங்பேக், டார்டில்ஸ், காக்கா கடி, ஹேய் அம்மு ஆகிய நான்கு கதைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து காதல் வடிவில் மனிதநேயத்தைப் பறைசாற்றுவதுதான் சில்லுக்கருப்பட்டி. குப்பை பொறுக்கும் சிறுவனின் நேர்மை, கோடீஸ்வர சிறுமியின் கள்ளங்கபடமற்ற அன்பு, ஆமைகளின் இனப்பெருக்கம் குறித்து கவலைப் படும் உயிர்நேயவாதிகளின்