Home Posts tagged Nisha Dubey
விமர்சனம்

போலீஸ் ஃபேமிலி – திரைப்பட விமர்சனம்

காவல்நிலையத்தில் இளைஞரொருவர் தாக்கப்படுகிறார்.அவ்ருடைய தந்தை செல்வாக்கானவர் என்று தெரிந்ததும் அவரை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் போட்டுவிடுகிறார்கள்.அங்கு அவர் மரணமடைகிறார்.அதனால் வெகுண்டெழுந்த அந்த இளைஞனின் தந்தை,காவலர்களின் குடும்ப உறுப்பினர்களைக் கொலை செய்யத் தொடங்குகிறார்.இதற்கு காவல்துறை