Home Posts tagged New Film.Guest Role
சினிமா செய்திகள்

சசிகுமார் படத்தில் உதயநிதி

நரேன் நடித்த கத்துக்குட்டி,ஜோதிகா சசிகுமார் உள்ளிட்டோர் நடித்த உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கிய சரவணன் இப்போது ஒரு புதிய படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். படம் தொடங்கும்போது படத்தின் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் கருணாஸ். அவரை வைத்துச் சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்ததாகச்