அண்மையில் நடந்த அகரம் அறக்கட்டளை விழாவில் பேசிய நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்துப் பேசி அதிலுள்ள ஆபத்துகளைச் சுட்டிக்காட்டி, அது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லையென்று தனது ஆதங்கத்தைக் கொட்டினார். இதனால், பாஜகவின் தலைவர்களும், அதிமுக அமைச்சர்களும் தனிப்பட்ட முறையில்












