சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து, போனிகபூர் தயாரித்து வரும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. குரல் பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசைச் சேர்ப்பு ஆகிய பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன.
அஜீத் இப்போது எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்டபார்வை படத்தில் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருக்கும் இப்படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்திருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து அஜீத்தின் அடுத்த படத்திலும் இதே தயாரிப்பு நிறுவனம் இதே இயக்குநர்
தமிழ்த் திரையுலகில் 25 வருடங்களுக்கு மேலாக தனக்கென ஒரு தனி இடத்தையும், ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவர் அஜித். விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இவருடைய பலம். ஒவ்வொரு முறை வீழும் போதும் ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வந்து முன்பு இருந்ததை விட பெரிய வெற்றி கொடுப்பார். நடிப்பைத் தாண்டி விளையாட்டு, தொழில்நுட்பம் என அனைத்து துறையிலும் முத்திரை பதித்தவர் அஜித். அவருக்கு இன்று 49-வது
அஜீத் இப்போது எச்.வினோத் இயக்கத்தில் நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. படத்தைத் தொகுத்துப் பார்த்துவிட்டு தேவையெனில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர், நேர்கொண்டபார்வை படக்காட்சிகளைப் பார்த்தேன். மிக














