Home Posts tagged Nehru Stadium
செய்திக் குறிப்புகள்

இளையராஜா ஏ.ஆர்.ரகுமான் அனிருத் பாடல்களும் உண்டு – சந்தோஷ்நாராயணன் சந்தோச தகவல்

2012 ஆம் ஆண்டு இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். அப்படத்துக்குப் பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழ்இ