September 21, 2026
Home Posts tagged Nayanthars
சினிமா செய்திகள்

ரஜினியை வம்புக்கிழுத்த விஸ்வாசம் முன்னோட்டம் – ரசிகர்கள் மோதல்

2019 சனவரி 10 ஆம் தேதி ரஜினி நடித்துள்ள பேட்ட மற்றும் அஜீத் நடித்துள்ள விஸ்வாசம் ஆகிய படங்கள் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு நடிகர்களுக்கும் பெரிய ரசிகர்படை இருப்பதால் போட்டி அதிகமாக இருக்கிறது. அது சமூகவலைதளங்களில் மிகவும் அதிகமாக எதிரொலிக்கிறது. இந்நிலையில் பேட்ட மற்றும்