Home Posts tagged Natraj
செய்திக் குறிப்புகள்

கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்ட பூங்காநகரம் – விவரங்கள்

இயக்குநர் ஏ.வெங்கடேஷிடம் உதவியாளராகப் பணியாற்றிய ஈ.கே.முருகன் இயக்குநராக அறிமுகமாகும் படம் பூங்கா நகரம். திருவண்ணாமலையைக் கதைக்களமாகக் கொண்டு சஸ்பென்ஸ் காமெடி கலந்த ஹாரர் த்ரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்தை அக்க்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் நடராஜ் தயாரித்துள்ளார். இப்படத்தின்