Home Posts tagged Natpe Thunai
விமர்சனம்

நட்பே துணை – திரைப்பட விமர்சனம்

கிரிக்கெட், கபடி ஆகிய விளையாட்டுகளை மையமாக வைத்துப் படங்கள் வந்திருக்கின்றன. இப்போது ஹாக்கி விளையாட்டை மையமாகக் கொண்டு வந்திருக்கிறது நட்பே துணை. நீண்டகாலமாக விளையாட்டு மைதானமாக உள்ள ஓரிடத்தை பன்னாட்டு நிறுவனமொன்றிற்குத் தாரை வார்க்க அதிகார வர்க்கங்கள் முயல்கின்றன. அதை எளிய மனிதர்கள் ஒன்று கூடி
செய்திக் குறிப்புகள்

நட்பேதுணை படத்தால் பாண்டிச்சேரிக்குப் பெருமை – இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு

அறிமுக இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப்ஹாப்தமிழா ஆதி நடித்திருக்கும் படம் நட்பே துணை.இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா, பிப்ரவரி 28 அன்று மாலை சென்னையில் நடந்தது. விழாவில்,’ஹிப்ஹாப் தமிழா’ ஆதி, அனகா, ஹரிஷ் உத்தமன், விக்னேஷ் காந்த், ‘எரும சாணி’ விஜய் குமார், சுட்டி அரவிந்த், ராஜ்மோகன், வினோத், குகன், தங்கதுரை, பிஜிலி ரமேஷ், பாலாஜி,