Home Posts tagged Naresh
விமர்சனம்

துரிதம் – திரைப்பட விமர்சனம்

பயணத்தைக் கதைக்களமாகக் கொண்டு அவ்வப்போது வெளியாகும் படங்கள் வரிசையில் வந்திருக்கிறது துரிதம். நாயகனுக்கு வாடகைமகிழுந்து ஓட்டுநர் வேடம். நாயகி அவருடைய வாகனத்தில் பயணிப்பவர். நாயகி மீது நாயகனுக்கு ஒருதலைக் காதல். இந்தச் சூழலில் இருவரும் ஒரு நீண்ட துள்ளுந்துப் பயணம் மேற்கொள்கிறார்கள். அப்போது
சினிமா செய்திகள்

பிரபல நடிகை காலமானார் – திரையுலகம் கண்ணீர்

பணமா பாசமா படத்தில் எலந்தப்பழம் பாடல் மூலம் பிரபலமானவர் நடிகை விஜயநிர்மலா.இவர் தமிழ் தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில் சுமார் 200 படங்களில் நடித்தவர். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு ஹைதராபாத் காண்டினென்ட்டல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயநிர்மலா மாரடைப்பால் காலமானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு வயது 73. நடிப்பு மட்டுமின்றி 44 படங்களை இயக்கியவரான