October 17, 2026
Home Posts tagged Naragasuran
சினிமா செய்திகள்

இயக்குநர் கவுதம் மேனனுக்கு தொடரும் சோதனை

நரகாசூரன் பட வெளியீடு தொடர்பாக இயக்குநர் கார்த்திக் நரேனுக்கும், அந்தப் படத்தைத் தயாரித்திருக்கும் இயக்குநர் கவுதம் மேனனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், தமிழ்த் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது.அது சற்று ஓய்ந்திருந்தது. இந்நிலையில், ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்
சினிமா செய்திகள்

கார்த்திக்நரேன் விவகாரம் – கவுதம்மேனன் நீண்ட விளக்கம்

கவுதம்மேனன் தயாரிப்பில் துருவங்கள் 16 புகழ் கார்த்திக்நரேன் இயக்கும ‘நரகாசூரன்’ படம் சம்பந்தமாக, கார்த்திக்நரேன் ஒரு ட்வீட் போட பதிலுக்கு கௌதம் மேனன் பேச விவகாரம் பரபரப்பானது. இந்நிலையில் இது பற்றி கௌதம் மேனன் ஒரு நீண்ட கடிதம் ஒன்றை டிவீட் செய்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது, “நரகாசூரன் படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் போட்ட டிவீட் என்னை வருத்தப்பட வைத்துவிட்டது.
சினிமா செய்திகள்

கார்த்திக் நரேனை ஏமாற்றினாரா கவுதம்மேனன்?

துருவங்கள் 16 படமெடுத்து எல்லோர் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் கார்த்திக் நரேன். அவர், சிலநேரங்களில் ஒருவர்மீது நாம் வைக்கும் தவறான நம்பிக்கை, நம்மையே கொன்றுவிடும். எந்தவொரு செயலை செய்வதற்கு முன், ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். நாம் செய்யாத தவறுக்காக நம் கனவு சிதைக்கப்படுவதுதான் வாழ்நாளில் நாம் பார்க்க விரும்பாத தருணமாக இருக்கும் என்று ஒரு ட்வீட் போட்டு பரபரப்பை