Home Posts tagged Nanditha dass
செய்திக் குறிப்புகள்

அழகி 2 எடுக்க தங்கர்பச்சான் எதிர்ப்பு – பார்த்திபன் தகவல்

2002 ஆம் ஆண்டு வெளியாகி இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரின் மனதையும் கரைய வைத்த படம் ‘அழகி’. இப்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு மார்ச்-29 அன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதையொட்டி படக்குழுவினர் கலந்து கொண்ட நிகழ்ச்சி மார்ச் 28 அன்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த