ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா, புதுமுகம் நடாஷாசிங் ஆகியோர் நடித்திருக்கும் படம் ஜிப்ஸி. இந்தியாவெங்கும் சுற்றித்திரியும் ஒரு நாடோடியின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறதாம் இந்தப்படம். கதையின் தேவைக்கேற்ப இந்தியாவின் பெரும்பகுதிகளுக்குச் சென்று












