இரண்டு பெரிய ரவுடிகளுக்கிடையே நடக்கும் அதிகாரப் போட்டியில் தவறுதலாகச் சிக்கிக் கொள்ளும் ஒரு விநோத நோயாளியின் கதைதான் நான் சிரித்தால். சோகம்,துக்கம்,பயம் ஆகியன வந்தால் அடக்கமுடியாமல் சிரிக்கும் விநோத நோய் கொண்டவர் ஹிப்ஹாப்தமிழா ஆதி. இதன் காரணமாக அவர் சந்திக்கும் சிக்கல்கள்தாம் திரைக்கதை.












