தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் நடப்பாண்டு மே மாதம் நிறைவடைகிறது.இதனால் அச்சங்கத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. 2026 முதல் 2029 ஆம் ஆண்டு வரையிலான நிர்வாகிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறும் எனவும், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தேர்தல்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தேனாண்டாள் முரளி தலைமையில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி, டி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி ஆகியன போட்டியிடுகின்றன. இவ்விரண்டு அணிகளைத் தவிர சுயேச்சையாக தலைவர் பதவிக்கு தேனப்பன், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஓயாத
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், ஜூன் மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் பதவியேற்று இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டன. கொரோனா அச்சுறுத்தலால் இந்தத் தேர்தல் தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜூன் 21 ஆம்














