நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் திடீர் மரணம் அடைந்திருப்பது இந்தியாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு பலதரப்புகளிலிருந்தும் இரங்கல்களும் புகழஞ்சலிகளும் குவிந்துள்ளன. இந்நிலையில் கவிஞர் வைரமுத்து ஸ்ரீதேவி மரணத்துக்கு தனது அஞ்சலியை இரங்கல் குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளார்: ஸ்ரீதேவியின்












