September 30, 2026
Home Posts tagged Mohandas
சினிமா செய்திகள்

காதலி எடுத்த புகைப்படம் – விஷ்ணுவிஷால் செய்த மரியாதை

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில் ராணாவுடன் நடித்துள்ள ‘காடன்’ வெளியாகவுள்ளது. மேலும், எழில் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘ஜகஜால கில்லாடி’ படமும் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும்