October 18, 2026
Home Posts tagged Modhalum Khadalum
Uncategorized சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் சசிகாந்த் நடவடிக்கை பெயரை மாற்றிய விஜய் டிவி

ஸ்டார் விஜய் தொலைக்காட்சி, மோதலும் காதலும் விக்ரம் வேதாவின் காதல் கதை என்ற புத்தம் புதிய நெடுந்தொடரை 24 ஏப்ரல் 2023 திங்கள் – வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பவுள்ளது. இத்தொடரில் நளினி (கஜலட்சுமி), சமீர் (விக்ரம்), அஸ்வதி (வேதா), பேபிஆழியா (தன்வி), உமா (காவேரி), கிரீஷ் (சுப்ரமணி),