Home Posts tagged Mirunalini Ravi
செய்திக் குறிப்புகள்

விக்ரம் சாரின் ஒத்துழைப்பை மறக்கமுடியாது – கேஜிஎஃப் ஸ்ரீநிதி ஷெட்டி புகழாரம்

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி, ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ படம். இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ‘கே ஜி எஃப்’ படப்புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் ஏராளமான முன்னணி நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.
செய்திக் குறிப்புகள்

கமல் வழியில் இறங்கியடிக்கும் விக்ரம் – திரையரங்குக்காரர்கள் மகிழ்ச்சி

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரிப்பில் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ‘கோப்ரா’. இயக்குநர் கே.எஸ்.இரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில்
விமர்சனம்

எனிமி – திரைப்பட விமர்சனம்

ஆர்யா புத்திசாலி விஷால் அதிபுத்திசாலி. விஷாலைப் பார்த்து ஆர்யாவுக்குப் பொறாமை. அதனால் பதிமூணு வயதில் தொடங்கும் போட்டி 33 வயதுவரை நீடிப்பதுதான் எனிமி. பரபரப்பான சண்டைகள், கலகலப்பான பாடல்கள், ்அப்பா பாசம், தமிழ் மக்கள் மீது பற்று என விஷாலுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்திருக்கிறார் இயக்குநர். அவரும் முடிந்த அளவு செய்திருக்கிறார். ஸ்டைலாக நடப்பது, உடலசையாமல் வில்லத்தனம்
செய்திக் குறிப்புகள்

தமிழ்த் திரையுலகில் புதிய முயற்சி – ஜாங்கோ படக்குழுவுக்குப் பாராட்டு

குறிப்பிட்ட நாளின் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழ்வதை நேர வளையம் (டைம்லூப்) என்கிறார்கள்.தமிழ்த் திரையுலகில் காலப் பயணம் (டைம் டிராவல்) அடிப்படையிலான திரைப்படங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன, ஆனால் டைம் லூப் அடிப்படையிலான படம் எதுவும் எடுக்கப்படவில்லை.இப்போது, முதல் திரைப்படமாக ஜாங்கோ உருவாகிறது. எத்தனையோ வித்தியாசமான படைப்புகளைக் கண்டுள்ள தமிழ்த் திரைப்பட உலகில்
செய்திக் குறிப்புகள்

எம்.ஜி.ஆர் மகனில் உள்ள எம்.ஜி.ஆருக்கு இதுதான் விளக்கம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் மற்றும் சீமராஜா ஆகிய மூன்று படங்களிலும் குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் கவரும் அம்சங்களை சுவாரசிய கலவையாகத் தந்த இயக்குநர் பொன்ராமின் அடுத்த வெளீயீடு எம்ஜிஆர் மகன். ஸ்கிரீன் சீன் மீடியா என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், சசிகுமார், சத்யராஜ், மிருணாளினி ரவி, சரண்யா