October 18, 2026
Home Posts tagged Michael Jackson
சினிமா செய்திகள்

எகிறும் எதிர்பார்ப்புடன் மைக்கேல் ஜாக்சன் பயோபிக்… காரணம், கிரஹாம் கிங் தான்!

இசையினாலும், நடன அசைவுகளாலும் ரசிகர்களைக் கட்டிப் போட்ட பாப் ஸ்டார் மைக்கேல் ஜாக்சன். இவரின் வாழ்க்கையை திரைப்படமாக்கி வருகிறது ஹாலிவுட் சினிமா. பாடல் எழுதுவது, இசையமைப்பது, பாடுவது அதற்கேற்ப நடனங்களால் ரசிகர்களை கவர்வது என மைக்கேல் ஜாக்சன் பல்முகத் தன்மை கொண்டவர். எவ்வளவுக்கு எவ்வளவு புகழ்