பிரபல பாடலாசிரியரும் இயக்குநருமான பா.விஜய் இயக்கத்தில் அர்ஜூன்,ஜீவா,ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்ட படம் மேதாவி. மேலும், சாரா, “கைதி” படம் தினா, ரோபோ ஷங்கரின் மகள் பிரியங்கா இவர்களோடு ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், அழகம் பெருமாள், ரோகிணி ஆகியோரும் முக்கிய












