Home Posts tagged Mestro
செய்திக் குறிப்புகள்

கன்னடம் தெலுங்கு தாண்டி இந்தியிலும் தடம்பதிக்கும் நபா நடேஷ்

கன்னடத்தில் 2015 ஆம் ஆண்டு வஜ்ரகயா என்கிற படம் மூலம் அறிமுகமானவர் நபா நடேஷ். அதைத்தொடர்ந்து கடந்த சில வருடங்களாக தெலுங்கில் நிறையப்படங்கள் நடித்து வருகிறார். புகழ்பெற்ற் நடிகர் பிரகாஷ் பெலவாடியின் தியேட்டர் குரூப் வழியாக முறைப்படி நடிப்பு கற்றுக்கொண்டு நடிக்க வந்ததால் தெலுங்குப் படவுலகில் நல்ல