திரைப்படத்துறை சந்திக்கும் பல்வேறு சிக்கல்களைக் களைய வேண்டும் என்பதற்காக வேலைநிறுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. இந்த வேலைநிறுத்தக்காலத்துக்குள் பல்வேறு புதிய சிக்கல்கள் உருவாகிவிடும் போலிருக்கிறது. இந்த வேலைநிறுத்தம் தொடர்பாக ஒரு தனியார் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் சங்கப் பொருளாளர்
மெர்சல் படத்தைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் பல படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தது தேனாண்டாள்பிலிம்ஸ் நிறுவனம். சுந்தர்.சி இயக்கத்தில், ஆர்யா மற்றும் ஜெயம் ரவி நடிக்க உள்ள சங்கமித்ரா, சசி இயக்கத்தில் சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம், அஸ்வின் சரவணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் இறவாக்காலம்,












