Home Posts tagged Memories
சினிமா செய்திகள் நடிகர்

தந்தை நினைவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி – கலங்கும் ரசிகர்கள்

சிவகார்த்திகேயனின் தந்தை தாஸ் சிறைத்துறையில் பணியாற்றியவர். பதினைந்தாண்டுகளுக்கு முன்பாக அவர் மறைந்துவிட்டார். அவர் மறைந்து இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகும் அவரோடு பணியாற்றிய சிறைத்துறை காவலர் செளந்தர்ராஜா என்பவர், அவர் என்னுடைய ஆபீசர், அவரிடம் பணியாற்றியதற்காக பெருமைப்படுகிறேன்.அவருடைய நினைவுகள்