Home Posts tagged Meiyazhagan
செய்திக் குறிப்புகள்

எதிர்மறைகள் கோலோச்சும் நேரத்தில் நேர்மறை மெய்யழகன் எடுத்தது ஏன்? – கார்த்தி விளக்கம்

கார்த்தி,அர்விந்த் சாமி,ஸ்ரீ திவ்யா,தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான படம் மெய்யழகன்.2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவான இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியானது. படம் வெளியான நாளிலிருந்தே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும்
விமர்சனம்

மெய்யழகன் – திரைப்பட விமர்சனம்

பெரும் கசப்புடன் சொந்த ஊரைவிட்டுப் போய் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு திருமணத்துக்காக ஊருக்குத் திரும்ப வரும் ஒருவர், வந்த இடத்தில் ஒருவரைச் சந்திக்கிறார்.அவர் இவருடன் அன்பாகப் பழகுகிறார்.இவருக்குப் பணிவிடை செய்கிறார்.ஏராளமான விசயங்களைப் பேசுகிறார்.அவர் யாரென்றே இவருக்குத் தெரியவில்லை.அவர் யார்? என்கிற கேள்விக்கு விடையாக விரிந்திருப்பதுதான் மெய்யழகன்.
செய்திக் குறிப்புகள்

மெய்யழகன் செய்த மாயம் – கார்த்தி ஶ்ரீதிவ்யா கண்ணீர்

கார்த்தி, அர்விந்த்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மெய்யழகன். 96 புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார், ராஜ்கிரண்,ஸ்ரீ திவ்யா, நடிக்க, தேவதர்ஷினி, ஜே.பி, ஆகியோர் நடித்துள்ளனர். 96 படத்தில் இசையால் வசியம் செய்த கோவிந்த் வசந்தா இந்தப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில்
செய்திக் குறிப்புகள்

பிரேம்குமார் என்னை வைச்சு செஞ்சிட்டார் – மெய்யுரைத்த கார்த்தி

விஜய்சேதுபதி, த்ரிஷா உட்பட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் எழுதி இயக்கியிருக்கும் படம் மெய்யழகன். கார்த்தி, அரவிந்த்சாமி ஆகிய இருவரும் முன்னணி வேடங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 31 சனிக்கிழமை மாலை கோவை கொடிசியா அரங்கத்தில் நடைபெற்றது. இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர்கள்
செய்திக் குறிப்புகள்

கார்த்தி பிறந்தநாளில் நடந்த மூன்று முக்கிய நிகழ்வுகள்

நடிகர் கார்த்தியின் 48 ஆவது பிறந்தநாள் நேற்று. அதையொட்டி நடந்த மூன்று முக்கிய நிகழ்வுகள் நடந்தன.அவை பற்றிய செய்திக்குறிப்புகள். 1 நடிகர் கார்த்தி பிறந்தநாளுக்கு இரத்ததானம் செய்த இரசிகர்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர்கள் வெறும் இரசிகர்கள் மட்டுமில்லாமல் மாவட்டம்